உள்ளடக்கத்துக்குச் செல்

ஒனினியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஒனினியா
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
மெகோபிரைடே
பேரினம்:
ஒனினியா

குந்தர் மற்றும் பலர் 2010

ஒனினியா (Oninia) என்பது கூர்வாய்த் தவளை குடும்பத்தைச் சேர்ந்த தவளைகளின் ஒரு பேரினம் ஆகும்.[1]

இந்த பேரினத்தின் சிற்றினங்கள் நியூ கினி காணப்படுகின்றன.[1]

சிற்றினம்[1]

[தொகு]
  • ஒனினியா செங்லாபி குந்தர், ஸ்டெல்பிரிங்க் & வான் ரின்டெலென், 2010

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 "Oninia Günther, Stelbrink & von Rintelen, 2010". www.gbif.org (in ஆங்கிலம்). Retrieved 22 May 2021.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒனினியா&oldid=4093125" இலிருந்து மீள்விக்கப்பட்டது