ஒத்துழைப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஒத்துழைப்பு என்பது ஒரு செயற்பாட்டில் ஒன்றாக இயைந்து ஈடுபடுவதைக் குறிக்கும். குடும்பத்தில், வேலையில், நாட்டில், இயற்கையில் என பல சூழல்களில் ஒத்துழைப்பு ஒரு கூறாக உள்ளது. ஒத்துழைப்பு ஒரு மாற்று போட்டி ஆகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒத்துழைப்பு&oldid=2744852" இலிருந்து மீள்விக்கப்பட்டது