ஒண் த கொமன்சு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஒண் த கொமன்சு அல்லது பொதுமங்கள் பற்றி (On the Commons) என்பது நவீன உலகில் பொதுமங்களின் முக்கியத்தவத்தை உணர்த்துவதற்காக பொது மக்களையும் அமைப்புக்களையும் கொண்ட ஒரு வலைப்பின்னல் ஆகும். இந்த அமைப்பு சூழலியல் சிக்கல்கள், சமூகத் தேவைகள், குமுக முன்னெடுப்புகளுக்கு பொதுமங்கள் அடிப்படையிலான தீர்வுகளை முன்வைக்கிறது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒண்_த_கொமன்சு&oldid=1575938" இலிருந்து மீள்விக்கப்பட்டது