ஒண்ணே ஒண்னு கண்ணே கண்ணு
Jump to navigation
Jump to search
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு | |
---|---|
இயக்கம் | ரா. சங்கரன் |
தயாரிப்பு | வி. சி. கணேசன் சுதர்சன் எண்டர்பிரைஸ் |
இசை | வி. குமார் |
நடிப்பு | சிவகுமார் ஜெயலலிதா |
வெளியீடு | மே 24, 1974 |
நீளம் | 3983 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு 1974 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ரா. சங்கரன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவகுமார், ஜெயலலிதா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.