ஒட்டுக்கட்ட உதவும் கத்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஒட்டுக்கட்ட உதவும் கத்தி

ஒட்டுக்கட்ட உதவும் கத்தி (Grafter) என்பது பழத் தோட்டங்களில்  ஒட்டுக்கட்ட உதவும் மெல்லிய உலோகத்தாலான கத்தி போன்ற கருவி ஆகும். வேர்செடியாக பயன்படும் மரத்தின் கிளைகளில் ஒட்டுச்செடியின் ஒட்டுப்பாகத்தை  பொருத்துவதற்கு ஏற்றவாறு சிறிய வெட்டு ஏற்படுத்த இது உதவுகிறது.