ஒட்டிசுட்டான் தான்தோன்றீசுவரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஒட்டிசுட்டான் தான்தோன்றீஸ்வரம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

9°9′6.52″N 80°38′57.24″E / 9.1518111°N 80.6492333°E / 9.1518111; 80.6492333

Oddisuddan.JPG

ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரத்தின் மூலமூர்த்தியானது யாராலும் உருவாக்கப் படாமால் தானே தோன்றியதால் தாந்தோன்றீஸ்வரம் என்றழைக்கப் படுகின்றது.

1998 ஆம் ஆண்டு ஜெயசிக்குறு இராணுவ நடவடிக்கை காரணமாக ஒட்டிசுட்டானில் இருந்து இடம்பெயர்ந்திருந்த மக்கள் 2000 ஆம் ஆண்டில் மீள்குடியேறினர். சிதைவடந்திருந்த கோயிலானது புனருத்தாரணம் செய்யப் பட்டு 13 ஜூலை 2005 ஆம் ஆண்டு மகா கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. தற்போது சிவாச்சாரியார்கள் தங்குவதற்கு விடுதியொன்றும் நிர்மாணிக்கப் பட்டுள்ளது.

உசாத்துணை[தொகு]

  1. ஈழத்துச் சிவாலயங்கள், வித்துவான் வசந்தா வைத்தியநாதன்