ஒட்டக்கோவில்
தோற்றம்
| ஒட்டக்கோவில் | |||
| — கிராமம் — | |||
| ஆள்கூறு | |||
| நாடு | |||
| மாநிலம் | தமிழ் நாடு | ||
| மாவட்டம் | அரியலூர் மாவட்டம் | ||
| [[தமிழ் நாடு ஆளுநர்களின் பட்டியல்|ஆளுநர்]] | |||
| [[தமிழ் நாடு முதலமைச்சர்களின் பட்டியல்|முதலமைச்சர்]] | |||
| மக்கள் தொகை | 3,882 (2001[update]) | ||
| பாலின விகிதம் | 1029 ♂/♀ | ||
| கல்வியறிவு | 50.28% | ||
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||
| பரப்பளவு • கடற்கரை |
• 0 கிலோமீட்டர்கள் (0 mi) | ||
|
குறியீடுகள்
| |||
ஒட்டக்கோயில், (Ottakoil) தமிழ்நாட்டில் அரியலூர் மாவட்டத்தில் அரியலூர் வட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம். அரியலூரையும் ஜெயங்கொண்டத்தையும் இணைக்கும் சாலை இவ்வூரில் உள்ளது.
இதற்கருகில் இரண்டு சிமெண்ட் தொழிற்சாலைகள் உள்ளன:
- டால்மியா சிமென்ட் தொழிற்சாலை.
- ராம்கோ சிமென்ட் தொழிற்சாலை.
ஓட்டகோவில் அருகில் பொய்யாதனலூர், கூத்தூர், நல்லாம்பத்தை, சாளயகுறிச்சி, கிருஷ்ணபுரம், வெங்கடராமபுரம், கோவிந்தபுரம், தாமரைகுளம் முதலிய ஊர்கள் உள்ளன.[சான்று தேவை]
மக்கள் தொகை
[தொகு]2001 ஆம் ஆண்டின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி இவ்வூரில் மொத்தம் 3882 பேர் வாழ்கின்றனர். இதில் 1913 பேர் ஆண்கள், 1969 பேர் பெண்கள்.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Primary Census Abstract, Directorate of Census Operations-Tamil Nadu". Archived from the original on 2009-06-07. Retrieved 2012-09-07.