ஒடியன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஒடியன் என்பவன் தமிழக மலைவாழ் பழங்குடி மக்களின் நம்பிக்கைப்படி தீய ஆற்றல்கள் கொண்ட ஒரு மனிதன் ஆவான். [1] ஒடியன் எனும் பெயரில் லட்சுமணன் என்பவர் தமிழ் எழுத்துகளில் எழுதப்பட்ட மலைவாழ் மக்கள் மொழியான இருளா மொழியில் கவிதை நூல் ஒன்றைப் படைத்துள்ளார்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. ""ஒடியன்' தாயின் கர்ப்பத்திலிருந்து சிசுவை எடுத்து தைலம் செய்யும் மந்திரவாதி". திண்ணை இணைய வார இதழ். பார்க்கப்பட்ட நாள் 04 நவம்பர் 2012. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "வேரறுக்கப்படும் இருளர் பழங்குடிகளின் உக்கிரக்குரல் - ஒடியன்". கீற்று இணைய இதழ். பார்க்கப்பட்ட நாள் 04 நவம்பர் 2012. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒடியன்&oldid=3576804" இலிருந்து மீள்விக்கப்பட்டது