ஒடிசா வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை அமைச்சகம்
தோற்றம்
| ରାଜସ୍ୱ ଓ ବିପର୍ଯ୍ୟୟ ପରିଚାଳନା ବିଭାଗ | |
| துறை மேலோட்டம் | |
|---|---|
| அமைப்பு | 1936 [1] |
| முன்னிருந்த |
|
| ஆட்சி எல்லை | ஒடிசா முதலமைச்சர்களின் பட்டியல் |
| தலைமையகம் | புவனேசுவரம் |
| ஆண்டு நிதி | ஒடிசா அரசாங்கத்தின் மாநில நிதிநிலை அறிக்கை |
| அமைச்சர் | |
| அமைப்பு தலைமைகள் |
|
| வலைத்தளம் | revenue |
ஒடிசா வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை அமைச்சகம் (Ministry of Revenue and Disaster Management (Odisha)) என்பது இந்தியாவின் ஒடிசா மாநில அரசாங்கத்தின் ஓர் அமைச்சகமாகும். ஒடிசா மாநிலத்தின் வளர்ச்சிக்கான வருடாந்திரத் திட்டங்களைத் தயாரிப்பதற்கு இந்த அமைச்சகம் பொறுப்பாகும். மேலும், இந்த அமைச்சகம் அசையாச் சொத்துக்களின் பரிமாற்றம், பதிவு அலுவலகங்களின் நிர்வாகம் மற்றும் பல்வேறு இயற்கை மற்றும் மனிதனால் ஏற்படும் பேரழிவுகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் முகமைகளை மேற்பார்வையிடுதல் ஆகியவற்றையும் கவனிக்கிறது.[2]
இந்த அமைச்சகத்திற்கு சுரேசு பூசாரி தலைமையிலான ஒரு அமைச்சரவை மட்ட அமைச்சர் தலைமை தாங்குகிறார். இந்த அமைச்சகத்தின் நிர்வாகத்திற்கு முதன்மைச் செயலாளர் அல்லது கூடுதல் தலைமைச் செயலாளர் தலைமை தாங்குகிறார்.[2] [3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "PROVINCIAL GOVERNMENTS (MINISTERS)". Parliamentary Debates (Hansard). 19 April 1937.
- 1 2 "About Department". Revenue and Disaster Management Department. Retrieved 2025-01-01.
- ↑ Ray-Bennett, N.S. (2017). Avoidable Deaths: A Systems Failure Approach to Disaster Risk Management. SpringerBriefs in Environmental Science. Springer International Publishing. p. 13. ISBN 978-3-319-66951-9. Retrieved 2025-01-01.