ஒடிசா பொது சுகாதார பொறியியல் அமைப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பொது சுகாதார பொறியியல் அமைப்பு
Public Health Engineering Organisation
வகைஒடிசா அரசு
நிறுவுகை1956
தலைமையகம்புவனேசுவரம், ஒடிசா, இந்தியா
சேவை வழங்கும் பகுதிஒடிசா, இந்தியா
தொழில்துறைநீர் வழங்கல், கழிவுநீர் வசதி
இணையத்தளம்pheoodisha.gov.in

ஒடிசா பொது சுகாதார பொறியியல் அமைப்பு (Orissa Public Health Engineering Organisation) 1956 ஆம் ஆண்டு ஒடிசா அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட ஒரு பொது நிறுவனம் ஆகும். ஒடிசா மாநிலத்தில் உள்ள நகர்ப்புற பகுதிகளுக்கு நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வசதிகளை வழங்கும் பணியுடன் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறையின் நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் இயங்குகிறது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Public Health Engineering Organization". PHEO. பார்க்கப்பட்ட நாள் 23 February 2013.

புற இணைப்புகள்[தொகு]