ஒடிசா சட்டமன்றத் தொகுதிகளின் பட்டியல்
தோற்றம்
ஒடிசா சட்டமன்றத் தொகுதிகள் Odishā Vidhān Sabhā | |
|---|---|
| வகை | |
| வகை | |
ஆட்சிக்காலம் | 5 years |
| தேர்தல்கள் | |
அண்மைய தேர்தல் | 2024 ஒடிசா சட்டமன்றத் தேர்தல் |
அடுத்த தேர்தல் | மே 2029 |
| கூடும் இடம் | |
| ஒடிசா சட்டமன்றம், புவனேசுவரம், ஒடிசா | |
| வலைத்தளம் | |
| assembly | |
ஒடிசா சட்டமன்றத் தொகுதிகளின் பட்டியல் (List of constituencies of the Odisha Legislative Assembly) என்பது ஒடிசா சட்டமன்றத்தில் அடங்கியுள்ள தொகுதிகளில் பட்டியல் ஆகும். ஒடிசா சட்டமன்றம் என்பது இந்தியாவில் உள்ள ஒடிசா மாநிலத்தின் ஒற்றை உறுப்பினரைக் கொண்ட மாநில சட்டமன்றமாகும். சட்டமன்றம் கூடும் இடம் மாநில தலைநகரான புவனேசுவரத்தில் அமைந்துள்ளது. இது 147 சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.[1]
தொகுதிகள்
[தொகு]
ஒடிசா சட்டமன்றத் தொகுதிகளின் பட்டியல் பின்வருமாறு.[2][3][4]
| # | தொகுதி | இடஒதுக்கீடு | மாவட்டம் | மக்களவைத் தொகுதி |
|---|---|---|---|---|
| 1 | பத்மபூர் | பொது | பர்கஃட் | பர்கஃட் |
| 2 | பிஜேபூர் | |||
| 3 | பர்கஃட் | |||
| 4 | அத்தாபிரா | பட்டியல் இனத்தவர் | ||
| 5 | பட்லீ | பொது | ||
| 6 | பிரஜராஜ்நகர் | ஜார்சுகுடா | ||
| 7 | ஜார்சுகுடா | |||
| 8 | தள்சரா | பழங்குடியினர் | சுந்தர்கட் | சுந்தர்கட் |
| 9 | சுந்தர்கட் | |||
| 10 | பிரமித்ரபூர் | |||
| 11 | ரகுநாத்பாலி | பட்டியல் இனத்தவர் | ||
| 12 | ரூர்கேலா | பொது | ||
| 13 | ராஜ்கங்பூர் | பழங்குடியினர் | ||
| 14 | போனாய் | |||
| 15 | குச்சிந்தா | சம்பல்பூர் | சம்பல்பூர் | |
| 16 | ரெங்காலி | பட்டியல் இனத்தவர் | ||
| 17 | சம்பல்பூர் | பொது | ||
| 18 | ரைராக்கோல் | |||
| 19 | தியோகர் | தேவ்கட் | ||
| 20 | டெல்கோய் | பழங்குடியினர் | கேந்துசர் | கியோஞ்சர் |
| 21 | காசிபுரா | பொது | ||
| 22 | ஆனந்தபூர் | பட்டியல் இனத்தவர் | ||
| 23 | பாட்னா | பழங்குடியினர் | ||
| 24 | கியோஞ்சார் | |||
| 25 | சம்புவா | பொது | ||
| 26 | ஜாஷிபூர் | பழங்குடியினர் | மயூர்பஞ்சு | மயூர்பஞ்சு |
| 27 | சரஸ்கானா | |||
| 28 | ரைரங்பூர் | |||
| 29 | பாங்கிரிபோசி | |||
| 30 | கரஞ்சியா | கியோஞ்சர் | ||
| 31 | உடலா | மயூர்பஞ்ச் | ||
| 32 | படாசாகி | பட்டியல் இனத்தவர் | பாலசோர் | |
| 33 | பரிபாடா | பழங்குடியினர் | மயூர்பஞ்ச் | |
| 34 | மொராடா | பொது | ||
| 35 | ஜலேஸ்வர் | பாலேசுவர் | பாலசோர் | |
| 36 | போக்ராய் | |||
| 37 | பாஸ்தா | |||
| 38 | பாலசோர் | |||
| 39 | ரெமுனா | பட்டியல் இனத்தவர் | ||
| 40 | நீள்கிரி | பொது | ||
| 41 | சோரோ | பட்டியல் இனத்தவர் | பத்ராக் | |
| 42 | சிமுலியா | பொது | ||
| 43 | பண்டாரிபோகாரி | பத்திரக் | ||
| 44 | பத்ரக் | |||
| 45 | பாசுதேவ்பூர் | |||
| 46 | தாம்நகர் | பட்டியல் இனத்தவர் | ||
| 47 | சண்டபாலி | பொது | ||
| 48 | பிஞ்சர்பூர் | பட்டியல் இனத்தவர் | ஜாஜ்பூர் | ஜாஜ்பூர் |
| 49 | பாரி | பொது | ||
| 50 | பர்ச்சனா | |||
| 51 | தர்மசாலா | |||
| 52 | ஜாஜ்பூர் | |||
| 53 | கொரேய் | |||
| 54 | சுகிந்தா | |||
| 55 | தேன்கனல் | தேன்கனல் | தேன்கனல் | |
| 56 | ஹிண்டோல் | பட்டியல் இனத்தவர் | ||
| 57 | காமக்ஷ்யநகர் | பொது | ||
| 58 | பர்ஜங்கா | |||
| 59 | பல்லஹாரா | அனுகோள் | ||
| 60 | டால்சர் | |||
| 61 | அனுகோள் | |||
| 62 | செந்திபடா | பட்டியல் இனத்தவர் | சம்பல்பூர் | |
| 63 | ஆத்மல்லிக் | பொது | ||
| 64 | பீர்மஹாராஜ்பூர் | பட்டியல் இனத்தவர் | சுபர்ணபூர் | போலங்கிர் |
| 65 | சோனேபூர் | பொது | ||
| 66 | லோசிங்கா | பட்டியல் இனத்தவர் | பலாங்கீர் | |
| 67 | பட்நாகர் | பொது | ||
| 68 | போலங்கிர் | |||
| 69 | திட்லகர் | |||
| 70 | காந்தபஞ்சி | |||
| 71 | நூவாபடா | நூவாபடா | கலகண்டி | |
| 72 | காரியார் | |||
| 73 | உமர்கோட் | பழங்குடியினர் | நபரங்குபூர் | நபரங்குபூர் |
| 74 | ஜரிகம் | |||
| 75 | நபரங்பூர் | |||
| 76 | டபுகம் | |||
| 77 | லஞ்சிகர் | கலகண்டி | கலகண்டி | |
| 78 | ஜுனகர் | பொது | ||
| 79 | தர்மகர் | |||
| 80 | பவானிபட்னா | பட்டியல் இனத்தவர் | ||
| 81 | நார்லா | பொது | ||
| 82 | பாலிகுடா | பழங்குடியினர் | கந்தமாள் | கந்தமாள் |
| 83 | ஜி.உதயகிரி | |||
| 84 | புல்பானி | |||
| 85 | கந்தமால் | பொது | பௌது | |
| 86 | பௌத் | |||
| 87 | பராம்பா | கட்டக் | கட்டக் | |
| 88 | பாங்கி | |||
| 89 | அத்கர் | |||
| 90 | பாராபதி-கட்டாக் | |||
| 91 | சௌத்வார்-கட்டாக் | |||
| 92 | நியாலி | பட்டியல் இனத்தவர் | ஜகத்சிங்பூர் | |
| 93 | கட்டாக் சதர் | கட்டக் | ||
| 94 | சலேபூர் | பொது | கேந்திரபாரா | |
| 95 | மாகாங்கா | |||
| 96 | பாட்குரா | கேந்திராபடா | ||
| 97 | கேந்திரபாரா | பட்டியல் இனத்தவர் | ||
| 98 | ஆல் | பொது | ||
| 99 | ராஜாநகர் | |||
| 100 | மஹாகலபாதா | |||
| 101 | பரதீப் | ஜகத்சிங்பூர் | ஜகத்சிங்பூர் | |
| 102 | திர்டோல் | பட்டியல் இனத்தவர் | ||
| 103 | பலிகுடா-எரசம | பொது | ||
| 104 | ஜகத்சிங்பூர் | |||
| 105 | ககத்பூர் | பட்டியல் இனத்தவர் | பூரி | |
| 106 | நிமபரா | பொது | ||
| 107 | பூரி | பூரி | ||
| 108 | பிரம்மகிரி | |||
| 109 | சத்யபாடி | |||
| 110 | பிபிலி | |||
| 111 | ஜெயதேவ் | பட்டியல் இனத்தவர் | கோர்த்தா | புவனேசுவர் |
| 112 | புவனேசுவரம் மத்திய | பொது | ||
| 113 | புவனேசுவரம் வடக்கு | |||
| 114 | ஏகாம்ரா புவனேசுவரம் | |||
| 115 | ஜடனி | |||
| 116 | பெகுனியா | |||
| 117 | குர்தா | |||
| 118 | சிலிகா | பூரி | ||
| 119 | ரன்பூர் | நயாகட் | ||
| 120 | கந்தபதா | கட்டக் | ||
| 121 | தாஸ்பல்லா | பட்டியல் இனத்தவர் | கந்தமாள் | |
| 122 | நாயகர் | பொது | பூரி | |
| 123 | பஞ்சாநகர் | கஞ்சாம் | கந்தமாள் | |
| 124 | பொலசர | அசுகா | ||
| 125 | கபிசூரியநகர் | |||
| 126 | காலிகோட் | பட்டியல் இனத்தவர் | ||
| 127 | சத்ரபூர் | பெர்காம்பூர் | ||
| 128 | அஸ்கா | பொது | அசுகா | |
| 129 | சுரதா | |||
| 130 | சனகேமுண்டி | |||
| 131 | ஹிஞ்சிலி | |||
| 132 | கோபால்பூர் | பெர்காம்பூர் | ||
| 133 | பெர்ஹாம்பூர் | |||
| 134 | திகபஹண்டி | |||
| 135 | சிகிட்டி | |||
| 136 | மோகனா | பழங்குடியினர் | கஜபதி | |
| 137 | பரலகமுண்டி | பொது | ||
| 138 | குனுபூர் | பழங்குடியினர் | ராயகடா | கோராபுட் |
| 139 | பிஸ்ஸாம் கட்டாக் | |||
| 140 | ராயகடா | |||
| 141 | லக்ஷ்மிபூர் | கோராபுட் | ||
| 142 | கோட்பேட் | நபரங்குபூர் | ||
| 143 | ஜெய்ப்பூர் | பொது | கோராபுட் | |
| 144 | கோராபுட் | பட்டியல் இனத்தவர் | ||
| 145 | பொட்டாங்கி | பழங்குடியினர் | ||
| 146 | மல்கங்கிரி | மால்கான்கிரி | நபரங்குபூர் | |
| 147 | சித்ரகொண்டா |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Orissa Legislative Assembly". legislativebodiesinindia.nic.in. 2005. Retrieved 29 December 2012.
The strength of Assembly was later increased to 147 with effect from the Sixth Legislative Assembly (1974).
- ↑ "Archive DelimitatioCommission of India" (in Indian English). Retrieved 2019-05-29.
- ↑ "Orissa". Election Commission of India (in Indian English). Retrieved 2019-05-29.
- ↑ "member profile". odishaassembly.nic.in. Retrieved 2019-05-29.