ஒடிசா கண பரிசத்
தோற்றம்
| ஒடிசா கண பரிசத் | |
|---|---|
| சுருக்கக்குறி | OGP |
| நிறுவனர் | பிஜோய் மொகபத்ரா |
| தொடக்கம் | 2000 |
| கலைப்பு | 2007 |
| பிரிவு | பிஜு ஜனதா தளம் |
| இணைந்தது | தேசியவாத காங்கிரசு கட்சி |
| கொள்கை | நடுவண் அரசு |
| அரசியல் நிலைப்பாடு | Big tent |
| Alliance | தேசியவாத காங்கிரசு கட்சி |
ஒடிசா கண பரிசத் (Odisha Gana Parishad) என்பது இந்திய மாநிலமான ஒடிசாவில் உள்ள ஒரு மாநிலஅரசியல் கட்சி ஆகும். இது பிஜு ஜனதா தளத்தின் பிளவு குழுவாகும்.[1] இந்தக் கட்சி 29 அக்டோபர் 2000 அன்று நிறுவப்பட்டது. ஒடிசா கண பரிசத் கட்சியின் தலைவர் பிஜோய் மொகபத்ரா ஆவார்.[2] பிப்ரவரி 2000இல் பிஜு ஜனதா தளத்திலிருந்து வெளியேற்றப்பட்ட மகாபத்ரா, மாநிலங்களவை பதவிக்கு திலீப் ரே தேர்ந்தெடுக்கப்பட்டதில் பிஜு ஜனதா கட்சி தலைவர் நபீன் பட்டநாயக்குடன் மோதலுக்கு ஆளானார்.[3][4][5]
2004 தேர்தலில், ஒடிசா கண பரிசத், இந்திய தேசிய காங்கிரசுடன் கூட்டணி அமைத்து ஒடிசா மாநில சட்டமன்றத்திற்கு நான்கு iடங்களில் போட்டியிட்டது. இதில் இரண்டு இடங்களில் இக்கட்சியினர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.[6]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Role of Regional Political Parties in India. Mittal Publications. 2007. p. 108. ISBN 978-81-8324-191-5.
- ↑ "Ex-BJP Leaders Could Be Assets for the BJD or Congress in Odisha". thewire.in. The Wire. Retrieved 2019-06-28.
- ↑ "BJP, BJD rattled by formation of Orissa Gana Parishad". The Hindu. 2000-11-06. Retrieved 28 June 2019. [தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ Mohapatra throws challenge to Patnaik [தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Mohapatra throws challenge to Patnaik". https://www.rediff.com/news/2000/oct/30oris.htm.
- ↑ "Read a story of 64 yrs of regional parties in Odisha". dailypioneer.com. Daily Pioneer. Archived from the original on 2019-09-26. Retrieved 28 June 2019.