ஒடிகா ஒடிகா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஒடிகா ஒடிகா
Odigha Odigha
தேசியம்நைஜீரியா
பணிகல்வியாளர்
அறியப்படுவதுசுற்றுச்சூழல் செயல்பாடு
விருதுகள்கோல்டுமேன் சுற்றுச்சூழல் விருது (2003)

ஒடிகா ஒடிகா (Odigha Odigha) என்பவர் நைஜீரிய கல்வியாளர், சுற்றுச்சூழல் ஆர்வலர் மற்றும் செயல்பாட்டாளர் ஆவார். கிராஸ் ரிவர் ஸ்டேட் மழைக்காடுகளில் தொழிற் சாலைகளுக்காக மரங்களை அகற்றுவதற்கு எதிராக முயற்சிமேற்கொண்டு பாதுகாத்தமைக்காக 2003ஆம் ஆண்டில் கோல்ட்மேன் சுற்றுச்சூழல் விருது வழங்கப்பட்டது.[1]

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Africa 2003. Odigha Odigha. Nigeria, Forests". Goldman Environmental Prize. Archived from the original on 15 ஜூன் 2011. பார்க்கப்பட்ட நாள் 18 November 2010. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒடிகா_ஒடிகா&oldid=3928371" இலிருந்து மீள்விக்கப்பட்டது