ஒசைரிஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஒசைரிஸ்

ஒசைரிஸ் (Osiris) எகிப்தியர்களின் முக்கியமான கடவுள்களுள் ஒருவர் ஆவார். இவரை வாழ்வு, இறப்பு, ஆண்மை முதலியவற்றிற்கு கடவுள் எனவும் கூறுவர். இவர் கடவுள்களுக்குக் கடவுள் எனவும் கூறுவர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒசைரிஸ்&oldid=1676039" இருந்து மீள்விக்கப்பட்டது