ஒசூர் கோதண்டராமர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோதண்டராமர் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:கிருஷ்ணகிரி
அமைவிடம்:ஓசூர்
சட்டமன்றத் தொகுதி:ஓசூர்
மக்களவைத் தொகுதி:கிருஷ்ணகிரி
கோயில் தகவல்
மூலவர்:கோதண்டராமர்
தாயார்:சீதை தேவி
சிறப்புத் திருவிழாக்கள்:ராம நவமி

ஒசூர் வெங்கட்ரமண சுவாமி கோயில் என்பது தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் நகரில் அமைந்துள்ள இராமர் கோயிலாகும்.

கோயில் அமைப்பு[தொகு]

இக்கோயில் ஒசூர் நகரின் மையத்தில் பேஸ்பசாருக்கு அருகில் அமைந்துள்ளது. இது பழமை வாய்ந்த கோயிலாக கருதப்படுகிறது. இங்கு பல கலவெட்டுகளும் உள்ளன. இக்கோயிலின் கருவறையில் கோதண்டராமர் பட்டபிசேகக் கோலத்தில் காட்சியளிக்கிறார் என்பது ஒரு தனிச்சிறப்பு ஆகும்.[1]

விழாக்கள்[தொகு]

இக்கோயிலில் ராம நவமி, அனுமன் ஜெயந்தி, தெலுங்கு மாத புரட்டாசி, தமிழ் மாத புரட்டாசி ஆகிய நாட்களில் சிறப்பு வழிபாடு. பஜனைகள். உற்சவர் வீதி உலா, போன்றவை நடத்தப்படுகின்றன.

படவரிசை[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. திருக்கோயில்கள் வழிகாட்டி கிருஷ்ணகிரி மாவட்டம். தர்மபுரி: தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை. 2014 ஆகத்து. பக். 124-125.