ஒசானி உமங்கா
Appearance
ஒசானி உமங்கா ஹப்புஆராச்சி Oshani Umanga Hapuarachchi ඔෂානි උමංගා හපුආරච්චි | |
---|---|
பதவியில் உள்ளார் | |
பதவியில் 21 நவம்பர் 2024 | |
பெரும்பான்மை | 69,232 விருப்பு வாக்குகள் |
தனிப்பட்ட விவரங்கள் | |
தேசியம் | இலங்கையர் |
அரசியல் கட்சி | மக்கள் விடுதலை முன்னணி |
பிற அரசியல் தொடர்புகள் | தேசிய மக்கள் சக்தி |
பணி | வர்த்தகர் |
ஒசானி உமங்கா ஹப்புஆராச்சி ஓர் இலங்கை அரசியல்வாதி ஆவார். தேசிய மக்கள் சக்தி கட்சியின் உறுப்பினரான இவர் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் களுத்துறை தேர்தல் மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.[1]
தேர்தல் வரலாறு
[தொகு]தேர்தல் | தொகுதி | கட்சி | வாக்குகள் | விளைவு | ரெஃப். | |
---|---|---|---|---|---|---|
2024 நாடாளுமன்றம் | களுத்துறை மாவட்டம்| style="width: 2px; color:inherit; background-color: #C4094A;" data-sort-value="National People's Power" | | National People's Power | 69,232| style="background: #90ff90; color: black; vertical-align: middle; text-align: center; " class="table-yes"|Elected |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "The Gazette Extraordinary – No.2410/07 – Friday, November 15, 2024 – Parliamentary Elections Act, No. 1 of 1981" (PDF). Election Commission of Sri Lanka. 15 November 2024. Archived from the original (PDF) on 16 November 2024. பார்க்கப்பட்ட நாள் 16 November 2024.