ஒகுசான் அணை

ஆள்கூறுகள்: 33°26′02″N 130°14′14″E / 33.43389°N 130.23722°E / 33.43389; 130.23722
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஒகுசான் அணை
Hokuzan Dam
ஒகுசான் அணை is located in யப்பான்
ஒகுசான் அணை
Location of ஒகுசான் அணை
Hokuzan Dam in யப்பான்
அமைவிடம்சாகா மாகாணம், சப்பான்
புவியியல் ஆள்கூற்று33°26′02″N 130°14′14″E / 33.43389°N 130.23722°E / 33.43389; 130.23722
கட்டத் தொடங்கியது1950
திறந்தது1956
அணையும் வழிகாலும்
உயரம்59.3 மீட்டர்
நீளம்180 மீட்டர்
நீர்த்தேக்கம்
மொத்தம் கொள் அளவு22250 ஆயிரம் கன மீட்டர்கள்
நீர்ப்பிடிப்பு பகுதி54.6 சதுரகிலோ மீட்டர்
மேற்பரப்பு பகுதி200 எக்டேர்

ஒகுசான் அணை (Hokuzan Dam) சப்பான் நாட்டின் சாகா மாகாணத்தில் அமைந்துள்ள ஒரு கற்காரை புவியீர்ப்பு வகை அணையாகும்.59.3 மீட்டர் உயரமும் 180 மீட்டர் நீளமும் கொண்டதாக அணை கட்டப்பட்டுள்ளது. வேளாண்மைக்காகவும், மின் உற்பத்திக்காகவும் ஒகுசான் அணை பயன்படுகிறது. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதி 54.6 சதுர கிலோமீட்டர் ஆகும். அணை நிரம்பினால் இதன் பரப்பளவு சுமார் 200 எக்டேர் பரப்பளவைக் கொண்டுள்ளது. 22250 ஆயிரம் கன மீட்டர் தண்ணீரை இங்கு சேமிக்க முடியும். அணையின் கட்டுமானம் 1950 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு 1956 ஆம் ஆண்டு நிறைவடைந்தது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Hokuzan Dam - Dams in Japan". பார்க்கப்பட்ட நாள் 2022-02-22.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒகுசான்_அணை&oldid=3504529" இலிருந்து மீள்விக்கப்பட்டது