ஒகாயாமா அறிவியல் பல்கலைக்கழகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஒகாயாமா அறிவியல் பல்கலைக்கழகம்

ஒகாயாமா அறிவியல் பல்கலைக்கழகம் (ஜப்பானிய மொழி: 岡山理科大学, ஆங்கிலம்:Okayama University of Science) ஜப்பானில் உள்ள ஒகாயாமாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் தனியார் பல்கலைக்கழகம். இது 1964 ம் ஆண்டு நிறுவப்பட்டது.

வெளிப்புற இணைப்புகள்[தொகு]