ஐ பூங்கா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஐ பூங்கா
Day243highparkp.jpg
வகை நகர்ப்புற பூங்கா
அமைவிடம் ரொறன்ரோ
திறக்கப்பட்டது 1876

ஐ பூங்கா (High Park) என்பது ரொறன்ரோ நகத்தில் உள்ள மிகப் பெரிய பூங்கா ஆகும். இது 1.61 கிமீ சதுர பரப்பளவைக் கொண்டது. இயற்கை அமைப்போடு சிறுவர்கள் விளையாடும் இடங்கள், கல்வி பண்பாட்டு வசதிகள், தோட்டங்கள் போன்றவையும் இங்கே உண்டு. இது ரொரறோவின் மேற்குப் பகுதியில், புளோர் வீதிக்கு தெற்கிலும், குயீன்சுவேக்கு மேற்குப் பகுதியில் உள்ளது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐ_பூங்கா&oldid=1836487" இருந்து மீள்விக்கப்பட்டது