ஐ. ராம ராய்
தோற்றம்
இசிலம்பாடி ராம ராய் என்பவர் கேரள அரசியல்வாதி. இவர் காசர்கோடு மக்களவைத் தொகுதியின் சார்பாக நாடாளுமன்ற உறுப்பினர் ஆனவர். எட்டாவது மக்களவையில் போட்டியிட்டு வென்றார். இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் உறுப்பினர் ஆவார்.[1]
வாழ்க்கைக் குறிப்பு
[தொகு]இவர் அரியத்க சுப்பைய்ய ராய், இசிலம்பாடி சாந்தம்ம ராய் ஆகியோர்க்கு மகனாகப் பிறந்தவர். மங்களூரிலும், சென்னை பச்சையப்பன் கல்லூரியிலும் பயின்றவர். உடல் நலக் குறைவால் 2010இல் இறந்தார்.[2]
சான்றுகள்
[தொகு]- ↑ "Kasargod: Congress Leader, Former MP Rama Rai Passes Away". Archived from the original on 2012-10-11. Retrieved ஏப்ரல் 9, 2015.
- ↑ "Rama Rai cremated". Retrieved ஏப்ரல் 9, 2015.