ஐ. என். எஸ். அரிகாட்
Appearance
கப்பல் (இந்தியா) | |
---|---|
பெயர்: | ஐஎன்எஸ் அரிகாட் |
கட்டியோர்: | கப்பல் கட்டுமான மையம், விசாகப்பட்டினம், இந்தியா[1] |
துவக்கம்: | 2011[2] |
வெளியீடு: | 19 நவம்பர் 2017[3] |
பணியமர்த்தம்: | 29 ஆகஸ்டு 2024 |
நிலை: | பணியில் உள்ளது. |
பொது இயல்புகள் | |
வகுப்பும் வகையும்: | அரிகந்த் வகை, தொலைதூர ஏவுகணைகளுடன் கூடிய நீர்மூழ்கி கப்பல் |
வகை: | தொலைதூர ஏவுகணைகளுடன் கூடிய நீர்மூழ்கி |
பெயர்வு: | 6,000 டன்கள் |
நீளம்: | 111.6 மீட்டர் |
வளை: | 11 மீட்டர் |
பயண ஆழம்: | 9.5 மீட்டர் |
பொருத்திய வலு: |
|
உந்தல்: |
|
விரைவு: | கடல் மட்டத்தில் 12–15 knots (22–28 km/h) நீருக்கடியில்: 24 knots (44 km/h) |
வரம்பு: | வரையறை இல்லை, (நீர்மூழ்கி கப்பலில் உணவு இருக்கும் வரை) |
தாங்குதிறன்: | வரையறை இல்லை, (நீர்மூழ்கி கப்பலில் உணவு இருக்கும் வரை அல்லது பழுது ஏற்படும் வரை) |
சோதனை ஆழம்: | 300 m (980 அடி) முதல் 400 m (1,300 அடி) வரை[6] |
உணரிகளும் வழிமுறை முறைமைகளும்: |
|
போர்க்கருவிகள்: |
|
ஐஎன்எஸ் அரிகாட் (INS Arighaat) என்பது தரமுயர்த்தப்பட்ட ஐ. என். எசு. அரிகந்த் வகை, அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கி கப்பல் ஆகும்.[9][10][11]இது இந்தியாவின் இரண்டாவது அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கி கப்பல் ஆகும்.[12] இது விசாகப்பட்டினத்தில் இயங்கும் கப்பல் கட்டுமான மையத்தால் கட்டப்பட்டது.[13] இதன் குறியீடு பெயர் S3 ஆகும்[3][14][15]29 ஆகஸ்டு 2024 அன்று இந்நீர்மூழ்கி கப்பல் இந்திய கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டது.[16]
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ S. Anandan (14 January 2012). "Second nuclear submarine headed for year-end launch". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 2 June 2013.
- ↑ PETR TOPYCHKANOV (15 July 2015). "Indo-Russian naval. cooperation: Sailing high seas". Russia&India Report. பார்க்கப்பட்ட நாள் 15 July 2015.
- ↑ 3.0 3.1 3.2 "A peek into India's top secret and costliest defence project, nuclear submarines". India Today. 7 December 2017 இம் மூலத்தில் இருந்து 20 April 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190420153439/https://www.indiatoday.in/magazine/the-big-story/story/20171218-india-ballistic-missile-submarine-k-6-submarine-launched-drdo-1102085-2017-12-10.
- ↑ "Founder's Day Speech, Director, BARC". Bhabha Atomic Research Centre. 30 October 2018. http://www.barc.gov.in/presentations/fddir18.pdf.
- ↑ "DAE Excellence in Science, Engineering & Technology Awards 2010". BARC Newsletter (322): 33. September–October 2011. http://www.barc.gov.in/publications/nl/2011/2011091009.pdf. பார்த்த நாள்: 21 March 2021.
- ↑ "Arihant-class submarines" இம் மூலத்தில் இருந்து 2014-08-26 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20140826090954/http://www.defencenews.in/defence-news-internal.aspx?get=new&id=R5mr0CLjcww=.
- ↑ Pike, John (27 July 2009). "Advanced Technology Vessel (ATV)". globalsecurity.org. Archived from the original on 29 August 2011. பார்க்கப்பட்ட நாள் 24 January 2011.
- ↑ "Needed, a nuclear triad". Sunday-guardian.com. Archived from the original on 3 May 2014. பார்க்கப்பட்ட நாள் 2 June 2013.
- ↑ General, Lt. "Indian Navy's Capability Perspective – SP's Naval Forces". Spsnavalforces.net. Archived from the original on 3 July 2013. பார்க்கப்பட்ட நாள் 23 June 2013.
- ↑ "India To Construct Two More Arihant Nuclear Submarines For Navy". Defence Now. 28 February 2012. Archived from the original on 12 July 2015. பார்க்கப்பட்ட நாள் 2 June 2013.
- ↑ "Ensuring India's Qualitative Military Edge". SHARNOFF'S GLOBAL VIEWS. 10 April 2013. பார்க்கப்பட்ட நாள் 9 June 2013.
- ↑ Defence Minister set to commission India’s second nuclear-powered submarine in Visakhapatnam
- ↑ Anandan, S. (2014-12-20). "INS Arihant may be of limited utility" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/news/national/ins-arihant-may-be-of-limited-utility/article6709623.ece.
- ↑ "India's Nuclear Triad is now Fully Operational". Vivekananda International Foundation (in ஆங்கிலம்). 2018-12-11. பார்க்கப்பட்ட நாள் 2019-07-02.
- ↑ INS Arighaat: India’s second nuclear sub