ஐ. என். எசு வேலா (எசு 40)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கப்பல் (இந்தியா)
பெயர்: ஐ. என். எசு வேலா (எசு 40)
INS Vela
வெளியீடு: 28 ஜனவரி 1972
பணியமர்த்தம்: 31 ஆகஸ்ட்1973
பணி நிறுத்தம்: 25 ஜூன் 2010
பொது இயல்புகள்
வகுப்பும் வகையும்:வேலா-வகை நீர்மூழ்கி
பெயர்வு:
  • 1,952 t (1,921 long tons) மேற்பரப்பு
  • 2,475 t (2,436 long tons) நீர்மூழ்கி
நீளம்:91.3 m (299 ft 6 in)
வளை:7.5 m (24 ft 7 in)
Draught:6 m (19 ft 8 in)
விரைவு:
  • 16 knots (30 km/h; 18 mph) மேற்பரப்பு
  • 15 knots (28 km/h; 17 mph) submerged
  • வரம்பு:
  • 20,000 mi (32,000 km) at 8 kn (15 km/h; 9.2 mph) மேற்பரப்பு
  • 380 mi (610 km) at 10 kn (19 km/h; 12 mph) submerged
  • சோதனை ஆழம்:250 m (820 ft)
    பணிக்குழு:75 (8 அலுவலர்கள்)
    போர்க்கருவிகள்:
  • 10 x 533 mm (21 in) torpedo tubes with 22 SET-65E/SAET-60 torpedoes
  • 44 mines in lieu of torpedoes
  • ஐ. என். எசு வேலா (எசு 40) (INS Vela -S40) என்பது இந்தியக் கடற்படையின் நான்கு டீசல்-மின்சார வேலா-வகுப்பு நீர்மூழ்கிக் கப்பல்களின் முன்னணி கப்பலாகும். லாட்வியன் எஸ்.எஸ்.ஆரின் ரீகாவில் ஆகஸ்ட் 31, 1973 அன்று நீர்மூழ்கிக் கப்பல் இயக்கப்பட்டது. தனது சக கப்பலான வாக்லியுடன் சேர்ந்து, இந்துஸ்தான் ஷிப்யார் லிமிடெடில் நீடித்த புதுப்பிப்புக்குப் பின் கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் பணியிலிருந்தது.[1] 37 வருடச் சேவைக்குப் பின்னர், இந்த நீர்மூழ்கிக் கப்பல் 25 ஜூன் 2010 அன்று சேவையிலிருந்து நிறுத்தப்பட்டது. நீர்மூழ்கிக் கப்பல் கிழக்கு கடற்படை கட்டளையால் நீக்கப்பட்ட நேரத்தில் உலகின் மிகப் பழமையான செயல்பாட்டு நீர்மூழ்கிக் கப்பல் என்று கூறப்பட்டது.[2][3][4][5] ஐ.என்.எஸ் வேலா தமிழக அரசால் உருவாக்கப்படும் கடல் பாரம்பரிய திட்டமான சமுத்திரத்தின் ஒரு பகுதியாக மாமல்லபுரத்திற்கு அருகே கடற்கரையில் காட்சிப்படுத்தப்பட்டது. இந்த கப்பல் ஒரு நீர்மூழ்கிக் கப்பலின் ஒவ்வொரு பகுதியையும் காட்டும் கண்கவர் காட்சியாக இருக்கும்.[6]

    மேற்கோள்கள்[தொகு]

    1. "Navy's sub induction plan suffers blow". http://indiatoday.intoday.in/story/Navys+sub+induction+plan+suffers+blow/1/20342.html. 
    2. "Archived copy". 19 June 2009 அன்று மூலம் பரணிடப்பட்டது. 6 August 2009 அன்று பார்க்கப்பட்டது.CS1 maint: archived copy as title (link)
    3. "Archived copy". 28 June 2010 அன்று மூலம் பரணிடப்பட்டது. 5 July 2010 அன்று பார்க்கப்பட்டது.CS1 maint: archived copy as title (link)
    4. "INS Vela decommissioned". http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-andhrapradesh/INS-Vela-decommissioned/article16268935.ece. 
    5. "Submarine to be decommissioned". http://www.thehindu.com/news/cities/Visakhapatnam/Submarine-to-be-decommissioned/article16265637.ece. 
    6. http://www.indiamapped.com/museums-in-india/tamil-nadu-ins-vela/
    "https://ta.wikipedia.org/w/index.php?title=ஐ._என்._எசு_வேலா_(எசு_40)&oldid=3169061" இருந்து மீள்விக்கப்பட்டது