ஐ-6கே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஐ-6கே (I-6K) என்பது இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) உருவாக்கிய செயற்கைக்கோள் ஆகும்.[1] இவை 4,000 முதல் 6,500 கிலோ எடைப்பிரிவில் தயாரிக்கப்படும் தொடர்பு செயற்கைக்கோள் வகையாகும்.[2] ஐ-6கே என்பதில் ஐ என்பது இந்தியத் தேசிய செயற்கைக்கோள் தொகுதி என்பதன் ஆங்கில முதல் எழுத்தான "I" ஆகும். 6 என்பது இது 6,000 கிலோ வரையிலான எடையினை ஆதரிக்கக்கூடிய செயற்கைக்கோள் என்பதாகும். ஐ -6 கே செயற்கைகோளால் 10 முதல் 15 கிலோவாட் வரை நேர் மின்னோட்ட சக்தியை வழங்க முடியும்.

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "GSAT-11 Mission - ISRO". www.isro.gov.in. Archived from the original on 2019-07-13. பார்க்கப்பட்ட நாள் 2021-06-10.
  2. "ISRO: I-6K (I-6000) Bus". space.skyrocket.de.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐ-6கே&oldid=3580103" இலிருந்து மீள்விக்கப்பட்டது