ஐஸ்வரியா தேவன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஐஸ்வரியா தேவன்
பிறப்புஇந்தியா
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
2012 – தற்போது

ஐஸ்வரியா தேவன் இந்திய நடிகை ஆவார்.[1] 2012ல் வெளிவந்த சிம்மாசனம் திரைப்படத்தில் நடித்துப் புகழ்பெற்றார்.

திரைப்பட பட்டியல்[தொகு]

ஆண்டு திரைப்படங்கள் கதாப்பாத்திரம் மொழி குறிப்பு
2012 யுவன் கீதா தமிழ்
2012 Keratam கீதா தெலுங்கு
2012 சிம்மாசனம் நந்தா மலையாளம்
2012 தி ஹிட் லிஸ்ட் அவந்திகா மலையாளம்
2012 கர்மோதயா மலையாளம்
2012 சென்னையில் ஒரு நாள் ஜெனிப்பர் மேரி டோனி தமிழ்
2013 தன்க் யூ சுருதி மலையாளம் படப்பிடிப்பில்
2013 கண்டுபிடி கண்டுபிடி தமிழ் படப்பிடிப்பில்
2013 ரெட் கார்பெட் மலையாளம் படப்பிடிப்பில்
2013 சிறீமத் ஜெயலலிதா லலிதா கன்னடம் படப்பிடிப்பில்[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. Liza George (2013-05-02). "Shot to fame". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 2013-05-22.
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-07-03. பார்க்கப்பட்ட நாள் 2013-12-04. {{cite web}}: Unknown parameter |= ignored (help)

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐஸ்வரியா_தேவன்&oldid=3546834" இலிருந்து மீள்விக்கப்பட்டது