ஐஸ்வரியா அர்ஜூன்
தோற்றம்
ஐஸ்வரியா அர்ஜூன் | |
|---|---|
| பிறப்பு | பிப்ரவரி 10 |
| பணி | நடிகை |
| செயற்பாட்டுக் காலம் | 2013–தற்போது |
ஐஸ்வரியா அர்ஜூன் இந்தியாவின் தமிழ் நடிகையாவார். இவர் இந்திய நடிகரான அர்ஜூனின் மகளாவார். தமிழ் திரையுலகில் பட்டத்து யானை என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக 2013ல் அறிமுகம் ஆனார்.[1]
படப்பட்டியல்
[தொகு]| ஆண்டு | படம் | கதாப்பாத்திரம் | மொழி |
|---|---|---|---|
| 2013 | பட்டத்து யானை | ஐஸ்வரியா | தமிழ் |
ஆதாரங்களும் மேற்கோள்களும்
[தொகு]- ↑ "Arjun introduces daughter Aishwarya Arjun at Pattathu Yaanai Press meet". Archived from the original on 2017-02-28. Retrieved 2013-06-10.