உள்ளடக்கத்துக்குச் செல்

ஐலின் விகோர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஐலின் விகோர் (Eileen Vigor, பி: 1935), இங்கிலாந்து பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணி அங்கத்தினர். இவர் ஐந்து தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1963 - 1966 ஆண்டுகளில், இங்கிலாந்து பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.[1][2][3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Player Profile: Eileen Vigor". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 6 March 2021.
  2. "Player Profile: Eileen Vigor". CricketArchive. பார்க்கப்பட்ட நாள் 6 March 2021.
  3. "David Rhys Jones. "Read and Dyer in for home series." Times [London, England] 18 December 1989". தி டைம்ஸ்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐலின்_விகோர்&oldid=4164810" இலிருந்து மீள்விக்கப்பட்டது