ஐலண்டு விரைவுவண்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஐலண்டு எக்ஸ்பிரஸ் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search

ஐலண்டு விரைவுவண்டி (island express), பெங்களூரில் இருந்து கன்னியாகுமரி இடையே இருவழியும் பயணிக்கும் விரைவுவண்டி ஆகும்[1][2]. இதை இந்திய இரயில்வே இயக்குகிறது. இது 944 கி.மீ தூரத்தை கடக்கிறது. இது ஒரு திசையில் பயணிக்க 21 மணியும் 20 நிமிடங்களும் எடுத்துக் கொள்கிறது.

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐலண்டு_விரைவுவண்டி&oldid=2015455" இருந்து மீள்விக்கப்பட்டது