உள்ளடக்கத்துக்குச் செல்

ஐரோவாசிய மேக்பை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஐரோவாசிய மேக்பை
ஒரு துணையினம், டோவுலோவுஸ், பிரான்ஸ்
Calls, recorded in England
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வரிசை:
குடும்பம்:
கோர்விடே
பேரினம்:
இனம்:
P. pica
இருசொற் பெயரீடு
Pica pica
(லின்னேயஸ், 1758)
துணையினங்கள்
     leucoptera      melanotos      pica      fennorum      asirensis      bactriana      hemileucoptera      serica      bottanensis      camtschatica      mauritanica
Pica pica pica

ஐரோவாசிய மேக்பை அல்லது மேக்பை (Pica pica) என்பது ஆசியா மற்றும் மக்ரிபு ஆகியவற்றின் பெரும்பகுதி, ஐரோப்பா முழுவதும் வாழும் பறவை ஆகும். இது காக்கைக் குடும்பத்தில் உள்ள பல பறவைகளில் ஒன்றாகும். 

ஐரோவாசிய மேக்பை மிகவும் நுண்ணறிவான பறவைகளில் ஒன்றாகும். இது  மனிதனைத் தவிர உள்ள விலங்குகளில் ஒரு மிகவும் புத்திசாலியான உயிரினம் என நம்பப்படுகிறது.[1][1]

உசாத்துணை

[தொகு]

ஆதாரங்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐரோவாசிய_மேக்பை&oldid=4118949" இலிருந்து மீள்விக்கப்பட்டது