ஐரோவாசியச் சிட்டுப்பருந்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஐரோவாசியச் சிட்டுப்பருந்து
டெர்செல்
முன்பக்கப் படம்
பெண்
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
A. nisus
இருசொற் பெயரீடு
Accipiter nisus
(லின்னேயஸ், 1758)
துணையினங்கள்

A. n. granti
A. n. melaschistos
A. n. nisosimilis
A. n. nisus
A. n. punicus
A. n. wolterstorffi

பரவல்      வலசை சென்று இனப்பெருக்கம் செய்யும் இடங்கள்     வருடம் முழுவதும் காணப்படும் இடங்கள்     வலசை போகும் இடங்கள்

ஐரோவாசியச் சிட்டுப்பருந்து (Eurasian sparrowhawk, Accipiter nisus) அல்லது வடக்குச் சிட்டுப்பருந்து அல்லது சிட்டுப்பருந்து என்பது சிறிய கொன்றுண்ணிப் பறவை ஆகும். இதில் பெண் பருந்து ஆணைவிட 25% வரைப் பெரியதாக உள்ளது. இவை 0.5 கிலோவுக்கு மேல் எடையுள்ள பறவைகளைக் கூட கொல்ல வல்லவை ஆகும்.

உசாத்துணை[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Accipiter nisus
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:
  1. "Accipiter nisus". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். 2013. பார்க்கப்பட்ட நாள் 26 November 2013. {{cite web}}: Invalid |ref=harv (help)