ஐரோலி சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
ஐரோலி சட்டமன்றத் தொகுதி | |
---|---|
மகாராஷ்டிர சட்டமன்றம், தொகுதி எண் 150 | |
![]() | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | மேற்கு இந்தியா |
மாநிலம் | மகாராட்டிரம் |
மாவட்டம் | தானே மாவட்டம் |
மக்களவைத் தொகுதி | தாணே மக்களவைத் தொகுதி |
நிறுவப்பட்டது | 2008 |
ஒதுக்கீடு | இல்லை |
சட்டமன்ற உறுப்பினர் | |
15-ஆவது மகாராட்டிர சட்டமன்றம் | |
தற்போதைய உறுப்பினர் கணேசு நாயக் | |
கட்சி | பாரதிய ஜனதா கட்சி![]() |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 |
ஐரோலி சட்டமன்றத் தொகுதி (Airoli Assembly Constituency) என்பது மேற்கு இந்தியாவின் உள்ள மகாராட்டிர மாநில சட்டப்பேரவையில் உள்ள 288 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். [1] இத் தொகுதியானது தாணே மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும். இது தானே மாவட்டத்தில் அமைந்துள்ளது.
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]ஆண்டு | உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|
2009 | சந்தீப் நாயக் | தேசியவாத காங்கிரசு கட்சி | |
2014 | |||
2019 | கணேசு நாயக் | பாரதிய ஜனதா கட்சி | |
2024 |
தேர்தல் முடிவுகள்
[தொகு]2024
[தொகு]கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
பா.ஜ.க | கணேசு ராம்சந்திர நாயக் | 144261 | 54.42 | ||
சுயேச்சை | சோகுலே விசய் இலெட்சுமன் | 52381 | 19.76 | ||
வாக்கு வித்தியாசம் | 91880 | ||||
பதிவான வாக்குகள் | 265089 | ||||
பா.ஜ.க கைப்பற்றியது | மாற்றம் |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). 26 November 2008. Retrieved 24 June 2021.
- ↑ "General Election to Assembly Constituencies". results.eci.gov.in. 2024-11-23. Retrieved 2025-02-18.