ஐரோப்பிய பெரிய யூத தொழுகைக் கூடம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஐரோப்பிய பெரிய யூத தொழுகைக் கூடம்
Synagogue de Bruxelles.jpg
அடிப்படைத் தகவல்கள்
அமைவிடம்பெல்ஜியம் பிரசெல்சு, பெல்ஜியம்
புவியியல் ஆள்கூறுகள்50°50′20″N 4°21′18″E / 50.83889°N 4.35500°E / 50.83889; 4.35500ஆள்கூறுகள்: 50°50′20″N 4°21′18″E / 50.83889°N 4.35500°E / 50.83889; 4.35500
சமயம்யூதம்
மாவட்டம்பிரசெல்சு நகரம்
செயற்பாட்டு நிலைசெயற்படுகிறது
தலைமைAlbert Guigui
கட்டிடக்கலை தகவல்கள்
கட்டடக் கலைஞர்(கள்)[Désiré De Keyser]
கட்டிடக்கலைப் பாணிஉரோமனெசுக் மறுமலர்ச்சி
நிறைவுற்ற ஆண்டு1875

ஐரோப்பிய பெரிய யூத தொழுகைக் கூடம் (Great Synagogue of Europe) என்ற முன்பு பிரசெல்சு பெரிய யூத தொழுகைக் கூடம் என அறியப்பட்ட யூத தொழுகைக் கூடம், பிரசெல்சுவில் உள்ள பெரிய யூத தொழுகைக் கூடம் ஆகும். இது 2008 இல் ரோப்பிய யூதர்களின் முக்கிய மையமாக விளங்கியது.

இக்கட்டடம் 1875 இல் உரோமனெஸ்க்-பைசண்டைன் வடிவமைப்பில் வடிவமைக்கப்பட்டு 1878 இல் கட்டப்பட்டது. 25,000 பெல்ஜிய யூதர்கள் பெரும் இன அழிப்பு காரணமாக கொல்லப்பட்டபோதும் இத்தொழுகைக் கூடம் தப்பித்தது. பிரசெல்சு நகரில் கிட்டத்தட்ட 15,000 பேர் (2008 இன்படி) யூத நம்பிக்கையைக் கொண்டுள்ளர்.[1][2]

உசாத்துணை[தொகு]

  1. New status for Brussels synagogue BBC News 2008-06-04
  2. Grande Synagogue de Bruxelles, Brussels Pictures 2008-02-03