ஐரோப்பிய சாரணப் பிராந்தியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஐரோப்பிய சாரணப் பிராந்தியம்
உரிமையாளர்உலக சாரணர் சம்மேளனம்
தலைமையகம்ஜெனீவா
நாடுசுவிசர்லாந்து
வலைத்தளம்
http://scout.org/europe
Scouting portal

ஐரோப்பிய சாரணப் பிராந்தியம் (European Scout Region) என்பது உலக சாரணர் சம்மேளனத்தின் ஆறு பிராந்தியங்களில் ஒன்றாகும். இது 40 நாடுகளைச் சேர்ந்த தேசிய சாரணர் சங்கங்களை உள்ளடக்கியுள்ளது. இதில் அண்ணளவாக 1,761,415 சாரணர்கள் அங்கம் வகிக்கின்றனர். [1] இதன் தலைமையகம் சுவிசர்லாந்து நாட்டின் ஜெனீவா நகரில் அமைந்துள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "அங்கத்துவம் வகிப்போர் விபரம்". பார்க்கப்பட்ட நாள் 21 ஏப்ரல் 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)