உள்ளடக்கத்துக்குச் செல்

ஐரோப்பாவில் தமிழ் சுவடிகளும் நூல்களும்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

காலனித்துவ காலத்தில் ஐரோப்பிய தமிழ்நாடு, ஈழம் மற்றும் தமிழர் வாழ் இடங்களுக்கு வந்து பல தமிழ் இலக்கிய ஏட்டுச் சுவடிகளையும் நூல்களையும் தம்மோடு எடுத்துச் சென்றனர். சமய பரப்புரையாளராக வந்த சிலர் பெறுமதி மிக்க தமிழ் ஆக்கங்களையும் ஆக்கியுள்ளனர். இவையும் தற்போது ஐரோப்பிய காப்பகங்கள் பலவற்றில் உள்ளன. மேலும், ஐரோப்பிய பல்கலைக்கழகங்கள், நூலகங்கள், காப்பகங்கள் கீழத்தேச சேகரிப்பின் ஒரு பகுதிய தமிழ் ஆக்கங்களையும் சேகரித்து வைத்துள்ளார்கள். இவ்வாறு அரிய பல நூல்கள், சுவடிகள், மற்றும் ஆவணங்கள் ஐரோப்பாவில் உள்ளன.

இவற்றையும் பார்க்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]