ஐரிஸ் (தொலைக்காட்சி தொடர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஐரிஸ்
IRIS K Drama.jpg
வகை அதிரடி
காதல்
திகில்
இயக்கம் கிம் க்யு-டே
யாங் யுன்-ஹோ
நடிப்பு லீ பியுங் ஹுன்
கிம் தா-ஹி
யுங் ஜோன்- ஹோ
கிம் சேயுங் வூ
கிம் சோ-யியான்
டி.ஓ.பி
நாடு தென் கொரியா
மொழி கொரிய மொழி
ஆங்கிலம்
ஜப்பனீஸ்
அங்கேரியன்
மாண்டரின்
பருவங்கள் 1
இயல்கள் 20
தயாரிப்பு
நிகழ்விடங்கள் சியோல், தென் கொரியா
அகிடா, ஜப்பான்
சாங்காய், சீனா
புடாபெஸ்ட், அங்கேரி
ஓட்டம்  60 நிமிடங்கள்
புதன் மற்றும் வியாழக்கிழமை 21:55 (கொரியா நேரப்படி)
ஒளிபரப்பு
பட வடிவம் 480i (SDTV)
1080i (HDTV)
ஒலி வடிவம் ஸ்டீரியோ
முதல் ஒளிபரப்பு அக்டோபர் 14, 2009 (2009-10-14)
இறுதி ஒளிபரப்பு 17 திசம்பர் 2009 (2009-12-17)
புற இணைப்புகள்
வலைத்தளம்

ஐரிஸ் (Iris) என்பது தென் கொரியா நாட்டுத் தொலைக்காட்சி தொடர் ஆகும். இந்த தொடரை கிம் க்யு-டே மற்றும் யாங் யுன்-ஹோ என்பவர்கள் இயக்கியுள்ளார்கள். இந்த தொடரில் லீ பியுங் ஹுன், கிம் தா-ஹி, யுங் ஜோன்- ஹோ, கிம் சேயுங் வூ, கிம் சோ-யியான், டி.ஓ.பி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்த தொடர் 14 அக்டோபர், 2009ஆம் ஆண்டு முதல் 17 டிசம்பர் 2009ஆம் ஆண்டு வரை தென் கொரியா நாட்டு நேரப்படி புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் இரவு 09:55 மணிக்கு ஒளிபரப்பாகி 20 அத்தியாயங்களுடன் நிறைவடைந்தது.

தமிழில்[தொகு]

இந்த தொடரை தமிழ் மொழியில் கே-தொடர்கள் என்ற பெயரில் மொழி மாற்றம் செய்யப்பட்டு 31 ஜூலை 2014ஆம் ஆண்டு முதல் 9 செப்டம்பர் 2014ஆம் ஆண்டு வரை திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7 மணிக்கு புதுயுகம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. இந்த தொடர் 13ஜூலை 2015ஆம் ஆண்டு முதல் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9:30 மணிக்கு மறு ஒளிபரப்பாகின்றது.

நடிகர்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]