ஐயாறு ஆறு

ஆள்கூறுகள்: 11°00′31″N 78°31′52″E / 11.008748°N 78.531003°E / 11.008748; 78.531003
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஐயாறு அல்லது அய்யாறு (Aiyaru River) என்பது தமிழ்நாட்டின் நாமக்கல் மாவட்டத்தில் ஓடும் ஆறாகும்.[1] ஐயாறு ஆறு கொல்லி மலையில் சித்தன் குத்துச் சிகரத்திலிருந்து வெள்ளைப்பாழி ஆறாக உற்பத்தியாகிறது. கொல்லிமலையின் பல்வேறு இடங்களில் இந்த ஆறு அரப்பள்ளி ஈஸ்வரர் அருய் என்று அழைக்கப்படுகிறது. ஆரப்பள்ளி ஈஸ்வரர் கோவிலிலிருந்து ஆகாச கங்கையாக பாய்ந்து காவேரி ஆற்றில் கலக்கிறது.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2011-09-28. பார்க்கப்பட்ட நாள் 2017-06-25.
  2. "Aiyaru River in India". www.india9.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-07-10.

இதனையும் பார்க்க[தொகு]

தமிழக ஆறுகளின் பட்டியல்


"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐயாறு_ஆறு&oldid=3546799" இலிருந்து மீள்விக்கப்பட்டது