ஐயங்கார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஐயங்கார்
C. Rajagopalachari 1948.jpg
இராமானுசன் · சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரி · கமல்ஹாசன் · தி. த. கிருஷ்ணமாச்சாரி
மொத்த மக்கள்தொகை
(2004:~ 700,000 (அண்.))
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
தமிழ்நாடு, கர்நாடகம்
மொழி(கள்)
தாய் மொழி: தமிழ்.
சமயங்கள்
இந்து சமயம் (வைணவம்)
தொடர்புள்ள இனக்குழுக்கள்
பஞ்ச திராவிட பிராமணர்கள், தமிழ் மக்கள், ஐயர்

ஐயங்கார் (அல்லது அய்யங்கார்) என்றழைக்கப்படுவோர் இராமானுஜரின் விசிஷ்டாத்வைதத் தத்துவத்தைக் கடைப்பிடிக்கும் பிராமணர்கள் ஆவர். இவர்கள் பெரும்பாலும் தமிழகம், கர்நாடகம் மற்றும் ஆந்திரத்திலும் காணப்படுகின்றனர்.

பிரிவுகள்[தொகு]

இவர்களில் முக்கியமாக இரெண்டு பிரிவுகள் உள்ளன.

மேற்கோள்கள்[தொகு]

  • Edgar Thurston, K. Rangachari (1909). "Brahmin". Castes and Tribes of Southern India Volume I - A and B. Madras: Government Press. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐயங்கார்&oldid=2057955" இருந்து மீள்விக்கப்பட்டது