ஐமேக்சு
தோற்றம்
வகை | படச்சுருள் வடிவம் |
---|---|
அறிமுகம் | 1970 |
உற்பத்தி | ஐமேக்சு நிறுவனம் |
Website | imax |
ஐமேக்சு (IMAX) என்பது உயர்-தெளிவுத்திறன் கொண்ட ஒளிப்படக்கருவி, திரைப்பட வடிவங்கள், திரைப்பட படஞ்சாற்றிகள் மற்றும் திரையரங்குகளின் தனியுரிமை அமைப்பாகும். இது மிகப் பெரிய திரைகள் கொண்டதாகவும், உயரமான விகித அளவு (ஏறக்குறைய 1.43:1 அல்லது 1.90:1) மற்றும் செங்குத்தான அரங்க இருக்கைகள் கொண்டதாகவும் அறியப்படுகிறது. 1.43:1 விகித வடிவமானது தேர்ந்தெடுக்கப்பட்ட சில இடங்களில் மட்டுமே கிடைக்கிறது.[1]
இவ்வடிவத்தினை ஐமேக்சு நிறுவனம் உருவாக்கியது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Powster. "Oppenheimer | Showtimes & Tickets | In Theaters Now". Oppenheimer Official Movie Site (in ஆங்கிலம்). Retrieved 2023-08-07.
வெளியிணைப்புகள்
[தொகு]பொதுவகத்தில் IMAX தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.
- அதிகாரப்பூர்வ இணையதளம்
இந்த கட்டுரை ஒரு விக்கிப்பீடியா குறுங்கட்டுரை. இதை விரிவாக்குவதன் மூலம் நீங்கள் உதவி செய்யலாம். |