ஐந்தேவர்
Appearance
ஐந்தேவர் என்போர் சைவ மரபில், ஐந்தொழில்களையும் புரியும் பஞ்சமூர்த்திகளையும் குறிக்கும். பிரம்மா, திருமால், உருத்திரன், மகேசுவரன், சதாசிவன் ஆகியோர் பஞ்சமூர்த்திகள் ஆவர். சிவனின் நவபேதங்களில் இந்த ஐவரும் அடங்குவர்.[1]
இக்கட்டுரை சைவ சமயம் தொடரின் ஒரு பகுதியாகும். |
சிவநெறி |
---|
சைவம் வலைவாசல் |
தேவர் | துணைவியர்[2] | தொழில் |
---|---|---|
பிரமன் | சரசுவதி | படைத்தல் |
திருமால் | திருமகள் | காத்தல் |
உருத்திரன் | உமை | அழித்தல் |
மகேசுவரன் | மகேசுவரி | மறைத்தல் |
சதாசிவன் | மனோன்மணி | அருளல் |
மேலும் பார்க்க
[தொகு]