ஐந்து செல்வங்களும் ஆறு செல்வங்களும் (நூல்)
தோற்றம்
![]() ஐந்து செல்வங்களும் ஆறு செல்வங்களும் | |
| நூலாசிரியர் | கி. ஆ. பெ. விசுவநாதம் |
|---|---|
| அட்டைப்பட ஓவியர் | ஓவியர் ஜானி |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
| வகை | கட்டுரை |
| வெளியீட்டாளர் | கற்பகம் புத்தகாலயம் |
வெளியிடப்பட்ட நாள் | 2007 |
| பக்கங்கள் | 112 |
ஐந்து செல்வங்களும் ஆறு செல்வங்களும் என்பது கி. ஆ. பெ. விசுவநாதம் எழுதிய நூல். இந் நூலுக்கு தெ பொ மீனாட்சி சுந்தரனார் முன்னுரையும், மே வீ வேணுகோபாலப் பிள்ளை அணிந்துரையும் எழுதியுள்ளனர். [1]இதில் மொத்தம் 10 கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. முதல் பக்கத்திலேயே 16 பதினாறு செல்வங்களைப் பற்றியும் அதில் முக்கியமாக தாய் செல்வத்தை பற்றியும் எளிமையாக விளங்கும்படி கூறுகிறார் கி. ஆ. பெ. விசுவநாதம். மேலும் 3ஆம் கட்டுரையான ’கிழட்டுச் செல்வம்’ வசன/நாடக வடிவில் உள்ளது.[2]
