உள்ளடக்கத்துக்குச் செல்

ஐந்தாம் தமிழ் இணைய மாநாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஐந்தாம் தமிழ் இணைய மாநாடு (தமிழ் இணையம் 2002) அமெரிக்காவில் உள்ள கலிஃபோர்னியாவில், சான் பிரான்சிசுகோ நகரில் (பாஸ்டர் சிட்டி - Foster City) 2002 ஆம் ஆண்டு, செப்டம்பர் 27 முதல் 29 வரை நடைபெற்றது.


இதுவே அமெரிக்காவில் நடைபெற்ற முதல் தமிழ் இணைய மாநாடு என்பது குறிப்பிடத்தக்கது.