ஐந்தாம் சிவாஜி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஐந்தாம் சிவாஜி

ஐந்தாம் சிவாஜி (Shivaji V)[1] (26 டிசம்பர் 1830 – 4 ஆகஸ்டு 1866), மராத்திய போன்சலே வம்சத்தின் கோல்ஹாப்பூர் சமஸ்தானத்தின் அரசர் ஆவார். சாகாஜிக்குப் பின்னர் இவர் கோல்ஹாப்பூர் இராச்சியத்தை 1838 முதல் 1866 முடிய ஆண்டார்.

பிரித்தானிய இந்தியா ஆட்சியின் கீழ் இவரது அரசு ஒரு சுதேச சமஸ்தானமாக இருந்தது. இவருக்குப் பின் இரண்டாம் இராஜாராம் கோலாப்பூர் இராச்சியத்தின் மன்னரானார்.

மேற்கோள்கள்[தொகு]

ஆதாரங்கள்[தொகு]

  • The Royal Ark - Royal and Ruling Houses in Kolhapur: The Bhonsle Dynasty
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐந்தாம்_சிவாஜி&oldid=2760700" இருந்து மீள்விக்கப்பட்டது