ஐந்தறிவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஐந்தறிவு (Five Senses) என்பவை பார்க்கும் அறிவு, கேட்கும் அறிவு, தொடும் அறிவு, நுகரும் அறிவு, ருசிக்கும் அறிவு போன்றவற்றைக் குறிக்கும். இவ்வைந்து அறிவை மட்டுமே கொண்டவைகளாக விலங்கினத்தைக் குறிப்பிடுகின்றனர். அதாவது ஐந்தறிவு விலங்குகள் என்று வகைப்படுத்தப்பட்டுள்ளன. இருப்பினும் சில விலங்குகள் மேற்கூறிய ஐந்தறிவை விட தனித்துவமான அறிவுகள் இருப்பதனையும் அறிவியலாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.[1][2][3][4]

சான்றுகோள்கள்[தொகு]

  1. Stephen Hawes. The Pastime Of Pleasure. Early English Poetry, Ballads and Popular Literature of the Middle Ages. XVII. Read Books. 
  2. http://www.nms.ac.uk/our_museums/national_museum/explore_the_galleries/natural_world/animal_senses.aspx
  3. Scientists Find Evidence for A Sixth Sense in Humans பரணிடப்பட்டது 2012-04-15 at the வந்தவழி இயந்திரம் William J. Cromie
  4. Horace Howard Furness (1880). "King Lear". Shakespeare. 5 (7th ). Philadelphia: J.B. Lippincott Co.. பக். 187. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-7426-5286-6. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐந்தறிவு&oldid=3237076" இலிருந்து மீள்விக்கப்பட்டது