ஐந்தருவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஐந்தருவி என்பது குற்றால அருவிகளைச் சேர்ந்த ஒரு அருவியாகும். இது ஐந்து அருவிகளின் குழுவாகும். இது தமிழ்நாட்டின்  பிரபலமான அருவிகளில் ஒன்று. இது தென்காசிக்கு அருகில் அமைந்துள்ளது. இந்த ஐந்தருவி என்பதன் பொருள் ஐந்து நீர்வீழ்ச்சிகள் என்பதாகும். இந்த அருவிகள் ஆதிசேஷனுடன் ஒப்பிடப்படுகின்றன. ஆதிசேசன் எனும் பாம்பின் ஐந்து தலைகள் போன்று ஐந்து அருவிகள் அமைந்துள்ளன.[1]

இந்த அருவியின் அருகே அய்யப்பன் மற்றும் விநாயகருக்கு கட்டப்பட்ட இரண்டு கோயில்கள் உள்ளன.

குறிப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐந்தருவி&oldid=2791659" இருந்து மீள்விக்கப்பட்டது