ஐதராக்சி ஆந்த்ரசீன்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சென்னோசைடு ஏ - வேதிக் கட்டமைப்பு

ஐதராக்சி ஆந்த்ரசீன்கள் (Hydroxyanthracenes) என்பவை இயற்கையாக காணப்படும் பீனால் சேர்மங்கள் வகையாகும். கேசியா அலாட்டா எனப்படும் சீமையகத்தியிலும் [1], கேசியா சென்னா எனப்படும் நிலாவாரையிலும் (சென்னோசைடுகள் ஏ, பி, சி, டி) ஐதராக்சி ஆந்த்ரசீன்கள் காணப்படுகின்றன [2].

மேற்கோள்கள்[தொகு]

  1. Distribution of hydroxyanthracene derivatives in Cassia alata and the factors affecting the quality of the raw material. Pharkphoom Panichayupakaranant and Niwan Intaraksa, Songklanakarin J. Sci. Technol., July-Aug. 2003, Vol. 25, No. 4, pages 497-502 (article)
  2. WHO Monographs on Selected Medicinal Plants - Volume 1, 1999, 295 pages