ஐதராக்சிபைருவிக் அமிலம்
Appearance
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
3-ஐதராக்சி-2-ஆக்சோபுரோப்பனாயிக் அமிலம்
| |
வேறு பெயர்கள்
ஐதராக்சிபைருவேட்டு
| |
இனங்காட்டிகள் | |
1113-60-6 | |
ChEBI | CHEBI:30841 |
ChemSpider | 939 |
DrugBank | DB02951 |
யேமல் -3D படிமங்கள் | Image |
KEGG | C00168 |
பப்கெம் | 964 |
| |
UNII | 934B2KHY0S |
பண்புகள் | |
C3H4O4 | |
வாய்ப்பாட்டு எடை | 104.06 கி/மோல் |
தோற்றம் | வெண்மையான திண்மம் |
உருகுநிலை | 202 °C (396 °F; 475 K) |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
ஐதராக்சிபைருவிக் அமிலம் (Hydroxypyruvic acid) என்பது HOCH2C(O)CO2H என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். வெண்மை நிறத் திண்மமான இது பல்வேறு உயிர்வேதியியல் செயல்பாடுகளில் பங்கேற்கிறது. லாக்டிக் அமிலத்தின் ஆக்சிசனேற்ற வழிப்பெறுதியாகவும் இரிபுலோசு-1,5-பிசுபாசுபேட்டு கார்பாக்சிலேசு-ஆக்சிசனேசு என்ற நொதியின் தரங்குறைப்பு விளைபொருளாகவும், செரைன் என்ற அமினோ அமிலத்தின் அமினோநீக்க விளைபொருளாகவும் ஐதராக்சிபைருவிக் அமிலம் கிடைக்கிறது. [1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Timm, Stefan; Florian, Alexandra; Jahnke, Kathrin; Nunes-Nesi, Adriano; Fernie, Alisdair R.; Bauwe, Hermann (2011). "The Hydroxypyruvate-Reducing System in Arabidopsis: Multiple Enzymes for the Same End". Plant Physiology 155 (2): 694–705. doi:10.1104/pp.110.166538. பப்மெட்:21205613.