ஐதராக்சிபீனமேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஐதராக்சிபீனமேட்டு
ஒழுங்குமுறைப் (IUPAC) பெயர்
(2-ஐதராக்சி-2-பீனைல்பியூட்டைல்) கார்பமேட்டுe
மருத்துவத் தரவு
வணிகப் பெயர்கள் இலிசுட்டிகா
மகப்பேறுக்கால மதிப்பீட்டு வகை ?
சட்டத் தகுதிநிலை ?
அடையாளக் குறிப்புகள்
CAS எண் 50-19-1 Y
ATC குறியீடு ?
பப்கெம் CID 5752
ChemSpider 5549
UNII MD0414799X
மரபணுக்கள் மற்றும் மரபணுத்தொகுதிகளின் கியோத்தோ கலைக்களஞ்சியம் D04476
ChEBI [1]
ChEMBL CHEMBL2107215
வேதியியல் தரவு
வாய்பாடு C11

H15 Br{{{Br}}} N O3  

SMILES eMolecules & PubChem
  • InChI=1S/C11H15NO3/c1-2-11(14,8-15-10(12)13)9-6-4-3-5-7-9/h3-7,14H,2,8H2,1H3,(H2,12,13)
    Key:WAFIYOULDIWAKR-UHFFFAOYSA-N

ஐதராக்சிபீனமேட்டு (Hydroxyphenamate) என்பது C11H15NO3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு மயக்க மருந்தாகும். ஆக்சிபெனமேட்டு என்ற பெயராலும் அழைக்கப்படும் இம்மருந்து இலிசுட்டிகா என்ற வணிகப் பெயரால் விற்கப்படுகிறது. ஏக்கமடக்கும் இம்மருந்து கார்பமேட்டு வகை மருந்தாகவும் வகைப்படுத்தப்படுகிறது. தற்போது அமெரிக்காவில் இம்மருந்து விற்பனை செய்யப்படுவதில்லை. மற்ற கார்பமேட்டு மயக்க மருந்துகளைப் போல இதுவும் வேதியியல் ரீதியாக மெப்ரோபமேட்டுடன் தொடர்புடையாதாகும். மெப்ரோமேட்டு மில்டவுன் என்ற வணிகப்பெயரால் விற்கப்பட்டது. 1961 ஆம் ஆண்டுதான் ஐதராக்சிபீனமேட்டு அமெரிக்க சந்தைக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. முதியோர்களுக்கு தினமும் 3 அல்லது நான்கு வேளை 200 மில்லி கிராம் அளவுக்கு மருந்தளவாக கொடுக்கவும் அப்போது பரிந்துரைக்கப்பட்டது.[1]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐதராக்சிபீனமேட்டு&oldid=3581407" இலிருந்து மீள்விக்கப்பட்டது