ஐடியோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஐடியோ ஒரு வடிவமைப்பு, புத்தாக்கம் தொடர்பாக அறிவுரையும் சேவைகளும் வழங்கும் ஒரு நிறுவனம். இந்த நிறுவனம் பொருட்கள், சேவைகள், சூழல்கள், அனுபவங்கள் ஆகியவற்றை வடிவமைக்க உதவி செய்கிறது. இத் துறையில் உலகில் உள்ள சிறந்த நிறுவனங்களில் இதுவும் ஒன்று.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐடியோ&oldid=2211868" இருந்து மீள்விக்கப்பட்டது