ஐடன் பிளிசார்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Aiden Blizzard.jpg
இவரைப் பற்றி
முழுப்பெயர் ஐடன் கிரேகு பிளிசார்டு
பிறப்பு 27 சூன் 1984 (1984-06-27) (அகவை 33)
செப்பார்ட்டன், விக்டோரியா, ஆத்திரேலியா
துடுப்பாட்ட நடை இடக்கை
பந்துவீச்சு நடை இடக்கை நடுத்தரம்
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள் அணி
2011 மும்பை இந்தியன்சு
2010/11–தற்போது தென் இரெட்பேக்சு
2009/10 இராச்சுசாகிப் பிரிவு
2005/06–2009/10 விக்டோரியா
அனைத்துலகத் தரவுகள்
முத அ-தர இருபது20
ஆட்டங்கள் 16 33 52
ஓட்டங்கள் 752 618 1028
துடுப்பாட்ட சராசரி 30.08 19.93 20.97
100கள்/50கள் 2/3 –/2 –/2
அதியுயர் புள்ளி 141* 72 89
பந்துவீச்சுகள் 6
விக்கெட்டுகள்
பந்துவீச்சு சராசரி
5 விக்/இன்னிங்ஸ்
10 விக்/ஆட்டம்
சிறந்த பந்துவீச்சு
பிடிகள்/ஸ்டம்புகள் 6/– 19/– 15/–

[[ஏப்பிரல் 29]], [[2012]] தரவுப்படி மூலம்: கிரிக்கின்வோ

ஐடன் கிரேகு பிளிசார்டு (Aiden Craig Blizzard, சூன் 27, 1984) என்பவர் தென் இரெட்பேக்சு அணியின் உறுப்பினராகவுள்ள ஆத்திரேலியத் துடுப்பாட்டவீரர் ஆவார்.[1] இவர் இந்தியப் பிரீமியர் இலீகில் மும்பை இந்தியன்சு அணியில் விளையாடி வருகின்றார்.[2] இவர் இருபது20 போட்டிகளில் சனவரி 1, 2007இல் நடந்த தென் ஆத்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் அறிமுகமாகி, அப்போட்டியிலேயே எட்டு ஆறுகள் உள்ளடங்கலாக 38 பந்துகளில் 89 ஓட்டங்களைப் பெற்றுள்ளார்.[3] அப்போட்டியில் 23 பந்துகளிலேயே அரைச்சதத்தை எட்டியது குறிப்பிடத்தக்கது.

துடுப்பாட்ட வாழ்க்கை[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐடன்_பிளிசார்டு&oldid=2218212" இருந்து மீள்விக்கப்பட்டது