ஐசோவனில்லின்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஐசோவனில்லின்
Skeletal formula of isovanillin with some implicit hydrogens shown and an added explicit hydrogen
பெயர்கள்
முறையான ஐயூபிஏசி பெயர்
3-ஐதராக்சி-4-மெத்தாக்சிபென்சால்டிகைடு[1]
வேறு பெயர்கள்
5-பார்மைல்குவாயகோல்

3-ஐதராக்சி-பா-அனிசால்டிகைடு
3-ஐதராக்சி-4-மெத்தாக்சிபென்சால்டிகைடு

ஐசோவனில்லின்
இனங்காட்டிகள்
621-59-0 Y
Beilstein Reference
1073021
ChEMBL ChEMBL275563 Y
ChemSpider 11629 Y
EC number 210-694-9
InChI
  • InChI=1S/C8H8O3/c1-11-8-3-2-6(5-9)4-7(8)10/h2-5,10H,1H3 Y
    Key: JVTZFYYHCGSXJV-UHFFFAOYSA-N Y
யேமல் -3D படிமங்கள் Image
Image
ம.பா.த ஐசோவனில்லின்
பப்கெம் 12127
வே.ந.வி.ப எண் CU6540000
SMILES
  • COC1=CC=C(C=O)C=C1O
  • COC1=C(C=C(C=C1)C=O)O
பண்புகள்
C8H8O3
வாய்ப்பாட்டு எடை 152.15 g·mol−1
தோற்றம் ஒளிகசியும் படிகங்கள்
உருகுநிலை 113 முதல் 116 °C (235 முதல் 241 °F; 386 முதல் 389 K)
கொதிநிலை 179 °C (354 °F; 452 K) at 15 mmHg
மட. P 1.25
காடித்தன்மை எண் (pKa) 9.248
தீங்குகள்
ஈயூ வகைப்பாடு Irritant Xi
R-சொற்றொடர்கள் R36/37/38
S-சொற்றொடர்கள் S26, S36/37
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

ஐசோவனில்லின் (Isovanillin) என்பது C8H8O3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். பீனாலிக் ஆல்டிகைடான வனில்லின் சேர்மத்தினுடைய ஒரு மாற்றியனாக ஐசோவனில்லின் கருதப்படுகிறது[2]. வளர்சிதைமாற்ற நொதியான ஆல்டிகைடு ஆக்சிடேசின் தெரிவு செய்யப்பட்ட ஒரு தடுப்பியாகும். இது அந்த நொதியினுடைய அடிமூலக்கூறு அல்ல. ஆல்டிகைடு டியைதரனேசினால் வளர்சிதைமாற்றத்திற்கு உட்பட்டு ஐசோவனில்லிக் அமிலமாக மாற்றமடைகிறது[3]. மோர்பின் தயாரிக்க உதவும் ஒட்டுமொத்த தொகுப்பு வினையில் ஒரு முன்னோடிச் சேர்ம்மாக ஐசோவனில்லின் பயன்படுகிறது[4][5].

இவற்றையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Isovanillin". The PubChem Project. National Center for Biotechnology Information.
  2. "isovanillin - Compound Summary (CID 12127)".
  3. Georgios Panoutsopoulos; Christine Beedham (2005). "Enzymatic Oxidation of Vanillin, Isovanillin and Protocatechuic Aldehyde with Freshly Prepared Guinea Pig Liver Slices". Cell Physiol Biochem 15: 89–98. http://content.karger.com/produktedb/produkte.asp?doi=83641. 
  4. Uchida, Kenji; Yokoshima, Satoshi; Kan, Toshiyuki; Fukuyama, Tohru (2006). "Total Synthesis of (±)-Morphine". Organic Letters 8 (23): 5311–5313. doi:10.1021/ol062112m. பப்மெட்:17078705. http://pubs.acs.org/doi/abs/10.1021/ol062112m. பார்த்த நாள்: 27 December 2013. 
  5. Uchida, Kenji; Yokoshima, Satoshi; Kan, Toshiyuki; Fukuyama, Tohru (2009). "Total Synthesis of (±)-Morphine". HeteroCycles 77 (2): 1219–1234. doi:10.3987/COM-08-S(F)103. http://www.heterocycles.jp/newlibrary/libraries/search. பார்த்த நாள்: 27 December 2013. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐசோவனில்லின்&oldid=2615017" இலிருந்து மீள்விக்கப்பட்டது