ஐசோபுரோப்பைல் பால்மிடேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஐசோபுரோப்பைல் பால்மிடேட்டு
Isopropyl palmitate.png
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
புரோப்பேன்-2-ஐல் எக்சாடெக்கேனோயேட்டு
வேறு பெயர்கள்
  • ஐசோபுரோப்பைல் எக்சாடெக்கேனோயேட்டு;
  • எக்சாடெக்கேனாயிக் அமில ஐசோபுரோப்பைல் எசுத்தர்;
  • எக்சாடெக்கேனாயிக் அமிலம்;
  • 1-மெத்திலெத்தில் எசுத்தர்
இனங்காட்டிகள்
142-91-6 Yes check.svgY
ChEBI CHEBI:84262 N
ChEMBL ChEMBL139055 Yes check.svgY
ChemSpider 8567 Yes check.svgY
யேமல் -3D படிமங்கள் Image
KEGG D04632 Yes check.svgY
பப்கெம் 8907
UNII 8CRQ2TH63M Yes check.svgY
பண்புகள்
C19H38O2
வாய்ப்பாட்டு எடை 298.51 g·mol−1
அடர்த்தி 0.8525 கி/செ.மீ3
உருகுநிலை
கரையாது
தீங்குகள்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N verify (இதுYes check.svgY/N?)
Infobox references

ஐசோபுரோப்பைல் பால்மிடேட்டு (isopropyl palmitate) என்பது C19H38O2 என்ற வாய்ப்பாட்டைக் கொண்ட கரிம வேதியியல் சேர்மம் ஆகும். ஐசோபுரோப்பைல் ஆல்ககால் மற்றும் பால்மிட்டிக் அமிலம் ஆகியவற்றின் எசுத்தர் ஐசோபுரோப்பைல் பால்மிடேட்டு ஆகும் [1]. இச்சேர்மத்தினுடைய அமைப்பு வாய்ப்பாடு CH3(CH2)14COOCH(CH3)2 என எழுதப்படுகிறது. தோலை மிருதுவாக்கவும், ஈரமாக்கவும், தடிப்பாக்கவும், இயக்கமற்றிருத்தலுக்கு எதிராகவும் இருக்கச் செய்யும் முகவராகவும் ஐசோபுரோப்பைல் பால்மிடேட்டு பயன்படுகிறது [2].

மேற்கோள்கள்[தொகு]

  1. International Cosmetic Ingredient Dictionary and Handbook, online edition accessed March 6, 2015 http://online.personalcarecouncil.org
  2. US 5,254,334,, JE Ramirez, M Vishnupad, "Anhydrous foaming composition containing low concentrations of detergents and high levels of glycerin and emollients such as oils and esters"